மார்ச்-3 நயன்தாராவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல் நாள்

Bookmark and Share

மார்ச்-3 நயன்தாராவிற்கு அப்படி என்ன ஸ்பெஷல் நாள்

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இவர்களின் திருமணம் குறித்து விரைவில் செய்தி வரும் என பலரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

ஆனால், இருவருமே அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதே இல்லை, தற்போதைக்கு தங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து வரும் டோரா படம் ரிலிஸிற்கு ரெடியாகிவிட்டது.

இப்படம் மார்ச் 3ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது, இதுமட்டுமின்றி இவர் கொலையுதிர் காலம், அறம் என தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலேயே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்
நயன்தாரா காதலன் எடுத்த அதிரடி முடிவு- குழப்பத்தில் ரசிகர்கள்
காதலருக்காக தென்னிந்திய நடிகைகள் யாரும் செய்யாத வேலையை செய்த நயன்தாரா
ரசிகர்களுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவனின் சூப்பர் ஸ்பெஷல்
என் வாழ்வின் சிறந்த நாள் – நயன்தாரா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன்!
இந்த குட்டி பையன் செம கில்லாடி – விக்னேஷ் சிவனை புகழ்ந்து தள்ளிய சூர்யா!
நயன்தாரா படத்துக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்!
விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் கும்பகோணம் கோவிலுக்கு சென்றது ஏன்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions