விஜய், அஜித் பாணியில் நயன்தாராவுக்கு ஓபனிங் பாடல்!

Bookmark and Share

விஜய், அஜித் பாணியில் நயன்தாராவுக்கு ஓபனிங் பாடல்!

நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடித்து வருகிறார். மாயா பாணியில் இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வருகிறது.

இப்படத்துக்கு டோரா என தலைப்பு வைத்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் விஜய், அஜித் பாணியில் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஒரு மாஸ் ஓபனிங் பாடல் இடம்பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions