மீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

மீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருந்த நானும் ரௌடி தான் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா.

இதனையடுத்து நயன்தாரா டி மாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அதர்வாவுடன் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம், இதனால் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்! ரசிகர்கள் உற்சாகம்
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா குழந்தையாக பேபி மானஸ்வி
பூஜையுடன் தொங்கியது ‘இமைக்கா நொடிகள்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions