நயன்தாரா ரசிகர்கள் கொண்டாட வேண்டிய விசயம்!

Bookmark and Share

நயன்தாரா ரசிகர்கள் கொண்டாட வேண்டிய விசயம்!

நடிகை நயன்தாரா இன்றும் மாஸான நடிகையாக தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இன்றும் அவர் தான் லேடி சூப்பர் ஸ்டார். அவருக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பல படங்களில் நடித்து வரும் அவர் அஜித்தின் புதிய படமான விசுவாசம் படத்தில் அவர் தான் ஹீரோயின். அவரின் கையில் படங்கள் அடுத்தடுத்து ரெடியாக இருக்கிறது.

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள கோலமாவு கோகிலா படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அண்மையில் இப்படத்திலிருந்து வந்த கல்யாண வயசு பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்திற்கு UA சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. இப்படம் ஜூலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்! ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions