ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்க மறுத்த நயன்தாரா!

Bookmark and Share

ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்க மறுத்த நயன்தாரா!

கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹிந்தி படம் குயின். இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு வந்த நிலையில் இறுதியாக நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இதன் உரிமையை கைப்பற்றினார்.

இந்நிலையில் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க இவர் நடிகை நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டதாகவும் படத்தில் நடிக்க ரெடி ஆனால் முன்னணி இயக்குனர் இயக்கினால் மட்டுமே இதில் நடிப்பேன் என நயன்தாரா கூறியதாகவும் தற்போது தகவல் பரவி வருகிறது.

 


Post your comment





Related News
கலெக்டர்னா இப்டித்தான் இருக்கணும் – அசத்தும் நயன்தாரா!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!
பொருத்தமான கதை அமைந்தால் நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு பேட்டி
காதலித்தும் திருமணம் செய்துக்கொள்ள முடியமால் போன நடிகர், நடிகைகள்!
விஜய் சேதுபதி ஜோடியாகும் த்ரிஷா, நயன்தாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions