புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!

Bookmark and Share

புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!

கடந்த வாரம் இணையதளங்களையும் சமூக வலைதளங்களையும் பரபரப்பாக இயங்கவைத்த பெருமை நடிகை நஸ்ரியாவையே சேரும்.. நஸ்ரியா தனது உறவினர்களை பார்த்துவருவதற்காக சில நாட்களுக்கு முன்னே தனது ரேஞ்ச் ரோவர் காரை தானே ஓட்டிக்கொண்டு சென்றார். 

திரும்பி வரும் வழியில் கொச்சினுக்கு நாற்பது கி.மீ தூரத்தில் உள்ள மூவாட்டுப்புழா என்கிற ஊருக்குள் வந்தபோது ட்ராபிக்கில் சிக்கிய நஸ்ரியாவின் கார் மீது இன்னொரு வாகனம் உராய்ந்ததால் காரில் பெரிய கீறல் விழுந்து பெயின்ட்டும் உதிர்ந்தது.  

அந்த நேரம் ரோட்டில் இறங்கி வாக்குவாதத்தில் நஸ்ரியா ஈடுபட்ட புகைப்படங்கள் தான் கடந்த வாரம் நெட்டில் வைரலாக மாறியது. அதன்பின் அந்த காரை தொடர்ந்து உபயோகப்படுத்த நஸ்ரியாவுக்கு மனம் வரவில்லை.

அது கார் மோதிய அந்த பழைய நினைவுகளையே ஞாபகப்படுத்தும் என்பதால் அதனை விற்றுவிட்டு தற்போது புதிதாக மெர்சிடீஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளாராம். இதன் விலை ஜஸ்ட் முப்பது லட்சம் தான்.


Post your comment





Related News
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா
கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!
மீண்டும் நடிப்பில் நஸ்ரியா!
அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்
நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!
கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
விபத்தான காரை விட்டு புதிய கார் வாங்கிய நஸ்ரியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions