தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா

Bookmark and Share

தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா

திருமணத்துக்கு பின் நடிக்க வரும் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டார் நஸ்ரியா. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பெங்களூரு டேஸ் படப்பிடிப்பில் இருந்தபோது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போதே அந்த படத்தின் இயக்குனர் அஞ்சலி, பகத் பாசிலிடம் நஸ்ரியா தொடர்ந்து நடிப்பாரா? என்று கேட்டதற்கு அது அவருடைய விருப்பம் தான். நான் தலையிட மாட்டேன்.

ஆனால் அவர் தொடர்ந்து நடிப்பதை விரும்புகிறேன். உங்கள் அடுத்த படத்திலேயே வேண்டுமானால் நடிக்க வையுங்கள் என்று விளையாட்டாக கூறி இருக்கிறார்.

ஆனால் அது உண்மையாகி போனது. அஞ்சலி மூன்று ஆண்டுகள் கழித்து இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து நடிக்க கதைகளும் கேட்டு வருகிறார்.


Post your comment





Related News
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு.!
ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
ஸ்ரீரெட்டிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்- மேலும் ஒரு பிரபல நடிகை ஆவேசம்
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
முக்கிய நடிகரின் பிறந்தநாளில் விஜய் தொடங்கும் முக்கிய விசயம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions