என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா

Bookmark and Share

என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா

தமிழ் பட உலகில் காலடி எடுத்து வைத்த நஸ்ரியா, பிரபலமாகும் நிலையில் திருமணம் செய்து கொண்டு பட உலகில் இருந்து விலகினார்.

மலையாள நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்க வில்லை. நஸ்ரியா விரும்பினால் நடிக்கலாம். அதற்கு நான் தடை போடவில்லை என்று பகத்பாசில் அறிவித்துள்ளார். என்றாலும், நஸ்ரியா குடும்ப வாழ்க்கையில் தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இது பற்றி கூறியதாவது–

“பகத் எனது அன்பான கணவர் மட்டுமல்ல, அவரது பெற்றோருக்கும் நல்ல மகனாக இருக்கிறார். தங்களுடைய 4 பிள்ளைகளில் பகத் பாசில்தான் நல்ல பிள்ளை என்று மாமியார் கூறுவார்.

நான் குழந்தையாக இருந்த போது அதிகமாக குறும்பு செய்வேன். ஆனால் என் குழந்தைகள் என்னைப்போல் இருக்ககூடாது. பகத்போல நல்ல சமத்தான பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்பது தான் எனது விருப்பம்” என்றார் அவரது ஆசை நிறைவேறட்டும்.


Post your comment





Related News
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!
மீண்டும் நடிப்பில் நஸ்ரியா!
அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்
நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!
கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!
விபத்தான காரை விட்டு புதிய கார் வாங்கிய நஸ்ரியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions