நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!

Bookmark and Share

நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!

நடிகை நஸ்ரியா தமிழ், மலையாளத்தில் சில படங்கள் நடித்து பின்பு மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக  தனது திருமண வாழ்க்கையில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதற்கு பின் சினிமாவில் நடிக்கும் ஆசை எழவில்லை. 

அண்மையில் கேரள அரசு சிறந்த நடிகைக்கான விருது நஸ்ரியாவுக்கு கிடைத்தவுடன், இதனை பார்த்த பஹத் பாசில் நடிப்புக்கு பச்சைக் கொடி காட்டி, இருவரும் சேர்ந்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா
கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!
மீண்டும் நடிப்பில் நஸ்ரியா!
அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்
கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!
விபத்தான காரை விட்டு புதிய கார் வாங்கிய நஸ்ரியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions