கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!

Bookmark and Share

கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!

'மேட் டாட்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி, பிரபலமானவர் நடிகை நஸ்ரியா நசீம் பின் தமிழில் 'நேரம்', 'ராஜா ராணி', 'நையாண்டி', 'திருமணம் என்னும் நிக்ஹா' ஆகிய படங்களிலும் நடித்து பிரபலமானார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த நேரத்தில் மலையாள டைரக்டர் பாசில் மகன் பகத் பாசிலை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த 20–ந்தேதி இவருக்கு 21 வயது பிறந்தது. இதே நாளில் தான் இவரது சகோதரருக்கும் பிறந்தநாள். எனவே இருவரின் பிறந்தநாளையும் குடும்பத்தார் உற்சாகமாக கொண்டாடினர். 

அன்று நஸ்ரியா தனது சகோதரர் மற்றும் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டிய படங்களை அவரது கணவர் பகத் பாசில் வெளியிட்டுள்ளார்


Post your comment





Related News
தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா
மீண்டும் நடிப்பில் நஸ்ரியா!
அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்
நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!
கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!
விபத்தான காரை விட்டு புதிய கார் வாங்கிய நஸ்ரியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions