நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?

Bookmark and Share

நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?

நடிகை நஸ்ரியா தமிழில் சில படங்களே நடித்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். சுட்டியான நடிப்பு, நடனம், முக பாவனைகள் என்று அவருடைய நடிப்பு ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது.

மேலும் இவர் நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இந்த நிலையில் நஸ்ரியா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வர ஆரம்பித்தன.

தற்போது நஸ்ரியா இந்த தகவலை மறுத்துள்ளார். அதோடு தான் மருத்துவமனைக்கு செல்வது வேறொரு காரணம் என்றும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
என் குழந்தை என்னைப்போல் இருக்கக்கூடாது: நஸ்ரியா
கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய நஸ்ரியா!
மீண்டும் நடிப்பில் நஸ்ரியா!
அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்
நஸ்ரியாவுக்கு பச்சை கொடி!
கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு: நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகை விருது
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
புதிய பென்ஸ் கார் வாங்கினார் நஸ்ரியா..!
விபத்தான காரை விட்டு புதிய கார் வாங்கிய நஸ்ரியா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions