முன்னோர் நம்பிக்கைகளுக்கு ஆதரவாக தயாராகும் படம்

Bookmark and Share

முன்னோர் நம்பிக்கைகளுக்கு ஆதரவாக தயாராகும் படம்

"முன்னோர் நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள்" என்பது நவீன பழமொழி ஆனால், அப்படியில்லை காரணம் இல்லாமல் அவர்கள் எதையும் சொல்லவுமில்லை, செய்யவுமில்லை என்பதை வலியுறுத்தி ஒரு படம் தயாராகிறது.

படத்தின் தலைப்பு 'நீ மனிதன் தானா'. புதுமுகங்கள் தீ, வர்ஷினி பாரதா, நடிக்கிறார்கள். ஹரி இசை அமைக்கிறார், தங்க பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். "முன்னோர்களின் வார்த்தைகள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் அனைத்திற்கும் காரணம் உண்டு.

அவைகள் விஞ்ஞானத்தின் பரிமாணமாகவும், அடுத்தடுத்து வரும் சந்ததியருக்கு வழிகாட்டியாகவும், வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. அவைகள் மூட நம்பிக்கைகள் அல்ல என்பதை அழுத்தமான காட்சிகள் மூலம் சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் பி.லெனின்.


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions