என் நடிப்பை கேலி செய்வதா: ரசிகர்கள் மீது நீதுசந்திரா பாய்ச்சல்

Bookmark and Share

என் நடிப்பை கேலி செய்வதா: ரசிகர்கள் மீது நீதுசந்திரா பாய்ச்சல்

நீது சந்திரா யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆர்.கே.வுடன் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்தில் நீது சந்திரா ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கிறார். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிக்கிறாராம். இந்த நிலையில் நீது சந்திரா நடிப்பை கேலி செய்து டுவிட்டர் பேஸ்புக்குகளில் ரசிகர்கள் கருத்து வெளியிட்டு உள்ளனர்.

நீது சந்திராவுக்கு நடிப்பு வரவில்லை என்று அதில் குறிப்பிட்டு உள்ளனர். இது நீது சந்திராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் கருத்துக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும் போது, என் நடிப்பை சிலர் குற்றம் சொல்கின்றனர். எனது சிறப்பான நடிப்பை பாராட்டாதவர்கள் என் நடிப்பில் உள்ள குறைகளை சுட்டிக் காட்ட தகுதி இல்லாதவர்கள். தொடர்ந்து என் குறைகளை சொல்லி கேலி செய்பவர்கள் என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் - மனம்திறந்த விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions