இணைய தளத்திலிருந்து ஆபாச படங்களை அகற்றிய நீது சந்திரா

Bookmark and Share

இணைய தளத்திலிருந்து ஆபாச படங்களை அகற்றிய நீது சந்திரா

இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நீது சந்திராவை யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் விக்ரம் குமார். அந்தப் படத்தில் குடும்ப குத்துவிளக்காகத்தான் நடித்தார்.

ஆனால் நிஜத்தில் பக்கா கிளாமர் நடிகை அவர். யாவரும் நலம் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு தமிழில் கிடைக்கவில்லை. இதனால் இந்திப் படத்துக்கே சென்றார்.

சிறிய இடைவெளிக்கு பிறகு விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். அதன்பிறகு யுத்தம் செய் படத்தில் அமீருடன் ஒரு பாட்டுக்கு ஆடினார்.

அப்போது அவருக்கும் அமீருக்கும் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் அமீர் அடுத்து இயக்கிய ஆதிபகவன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படமும் தோல்வி அடையவே ரொம்பவே அப்செட் ஆனார்.

அதன் பிறகு சேட்டை, திலகர் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். எவ்வளவுதான் திறமை காட்டினாலும் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லையே என்று கருதிய நீது சந்த்ரா இந்தி படத்தில் தான் நடித்த படு கிளாமரான படங்களையும், தனியாக எடுத்த படங்களையும் என்னை பார் என் அழகை பார் என்று சொல்லி பரப்பினார்.

இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள் "தமிழில் அதிக வாய்ப்பு வராததற்கு காரணமே நெட்டில் இருக்கும் உன் படங்கள்தான்" என்று அறிவுரைகூற இப்போது அதனை வேக வேககமாக அகற்றிக் கொண்டிருக்கிறார்.

தற்போது வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வரும் நீது சந்திரா. தமிழுக்கென்று தனி மானேஜரை நியமித்து வாய்ப்பு தேடி வருகிறார்.

 


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் - மனம்திறந்த விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions