படப்பிடிப்பில் நீது சந்திராவுக்கு காயம்

Bookmark and Share

படப்பிடிப்பில் நீது சந்திராவுக்கு காயம்

தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நாயகியாக நடித்தவர் நீது சந்திரா. இவர் கடைசியாக அமிரின் ஆதி பகவான் படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளான இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்னும் படத்தில் நடிக்கிறார். இதில் ஆர்.கே நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது நீது சந்திராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நீது சந்திராவுக்கும் நடிகர் பவனுக்கும் இடையே நடக்கும் கைகலப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. இதில் பவனின் டைமிங் மிஸ்ஸானதில் நீதுவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. சக நடிகைகள் நீதுவுக்கு உதவினர். ஆனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் நடிக்க தயாரானார். 


Post your comment





Related News
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions