பிரபல தொலைக்காட்சி நடிகர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

Bookmark and Share

பிரபல தொலைக்காட்சி நடிகர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

Game of Thrones, Mag the Mighty போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் Neil Fingleton. UKவின் உயர்ந்த மனிதரான இவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 36 வயதான இவருடைய உயரம் 7அடி.

இவர் நடிகராக சினிமாவிற்குள் நுழைவதற்கு முன் கூடைப்பந்து வீரராக இருந்துள்ளார்.

இவருடைய இறுதி சடங்குகள் இன்று நடைபெற இருக்கிறது. Neil லை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு சினி உலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions