தயாரிப்பாளராகிறார் நீல் நிதின் முகேஷ்

Bookmark and Share

தயாரிப்பாளராகிறார் நீல் நிதின் முகேஷ்

சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா வரிசையில், நீல் நிதின் முகேஷூம், தற்போது நடிகராக இருந்து தயாரிப்பாளரானவர்களின் பட்டியலில் இணைய உள்ளார்.

பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் தற்போது நடித்து வரும் நீல் நிதின் முகேஷ், விரைவில் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, நீல் நிதின் முகேஷ், மதன் பாஹ்லிவால் உடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.

படம் உருவாவதற்கு தேவையான நிதியுதவிளை தருவதோடு மட்டுமல்லாது, படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் முதல் பட ரிலீஸ் வரையிலான அனைத்து பணிகளிலும் இணைந்து செயல்பட உள்ளதாக நீல் நிதின் முகேஷ் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிரபாஸின் சாஹோ படத்துக்கு வில்லன் ரெடி- இவர்தானா
பிரபல தொலைக்காட்சி நடிகர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
மும்பையில் மின்சார ரெயிலில் அடிபட்டு நடிகர் பலி
விஜய் வில்லனுக்கு விரைவில் திருமணம்!
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் பட வில்லன்?
நிதின் படத்தை இயக்கும் கிருஷ்ணா சைதன்யா?
நிதின் சத்யா நடிக்கும் நாங்க ரொம்ப நல்லவங்க!
படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி
தமிழில் டப்பிங் பேசிய கத்தி வில்லன் நீல் நிதின் முகேஷ்!
சென்னையில் பாலிவுட் நடிகருடன் விஜய் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions