நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் என்ன புதுமை?

Bookmark and Share

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் என்ன புதுமை?

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் என்ன ஸ்பெஷல் என்றால், படம் முழுக்க வெறும் 8 கதாபாத்திரங்களை கொண்டுதான் கதை நகருமாம். மேலும் புதுமையான திரைக்கதை யுக்தியை இதில் செல்வராகவன் கையாண்டுள்ளாராம்.


Post your comment





Related News
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பற்றி செல்வராகவன் வெளியிட்ட சூப்பர் தகவல்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை' மே மாதம் ரிலீஸ்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அடுத்த அப்டேட்
ஒரு வழியாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலிஸ் தேதி முடிவானது
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி இதோ!
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதல்முறையாக செல்வராகவன் செய்யும் விஷயம்!
நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நெஞ்சம் மறப்பதில்லை ஆடியோ ரிலீஸ் குறித்த அப்டேட்!
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் பிளான் வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions