ஒரு வழியாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலிஸ் தேதி முடிவானது

Bookmark and Share

ஒரு வழியாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலிஸ் தேதி முடிவானது

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார்.

இப்படம் எப்போது வரும் என பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது கிடைத்த தகவலின்படி நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பிப்ரவரி 24ம் தேதி வெளியிடுவதாக கூறியுள்ளனர்.

மேலும், படம் ரிலிஸாவதற்கு முன்பே இப்படத்தின் பின்னணி இசை முழுவதும் யுவன் தன் யு-டியூப் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.


Post your comment





Related News
செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை' மே மாதம் ரிலீஸ்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அடுத்த அப்டேட்
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி இதோ!
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதல்முறையாக செல்வராகவன் செய்யும் விஷயம்!
நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நெஞ்சம் மறப்பதில்லை ஆடியோ ரிலீஸ் குறித்த அப்டேட்!
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் பிளான் வெளியானது!
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் என்ன புதுமை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions