செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ

Bookmark and Share

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தயாராகி வந்த படம் நெஞ்சம் மறப்பதில்லை. இரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்கு பிறகு கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கு முன் படத்தின் ரிலீஸ் தேதிகள் நிறைய மாற்றப்பட்டன. இந்த நிலையில் வரும் ஜுன் 23ம் தேதி பட ரிலீஸ் உறுதி என்று படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

முதலில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது, பின் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முயற்சி செய்து யு / ஏ வாங்கியுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா, செல்வராகவன் கூட்டணி என்பதால் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

 


Post your comment





Related News
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பற்றி செல்வராகவன் வெளியிட்ட சூப்பர் தகவல்
செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை' மே மாதம் ரிலீஸ்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அடுத்த அப்டேட்
ஒரு வழியாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலிஸ் தேதி முடிவானது
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி இதோ!
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதல்முறையாக செல்வராகவன் செய்யும் விஷயம்!
நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நெஞ்சம் மறப்பதில்லை ஆடியோ ரிலீஸ் குறித்த அப்டேட்!
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் பிளான் வெளியானது!
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் என்ன புதுமை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions