நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. U1 Records நிறுவனம் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது.


Post your comment





Related News
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பற்றி செல்வராகவன் வெளியிட்ட சூப்பர் தகவல்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை' மே மாதம் ரிலீஸ்
சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அடுத்த அப்டேட்
ஒரு வழியாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலிஸ் தேதி முடிவானது
நீ இந்தியனாக இருந்தால் முதலில் இதை செய்- எஸ்.ஜே.சூர்யா போட்ட கட்டளை
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி இதோ!
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதல்முறையாக செல்வராகவன் செய்யும் விஷயம்!
நெஞ்சம் மறப்பதில்லை ஆடியோ ரிலீஸ் குறித்த அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions