நெஞ்சம் மறப்பதில்லை ஆடியோ ரிலீஸ் குறித்த அப்டேட்!

Bookmark and Share

நெஞ்சம் மறப்பதில்லை ஆடியோ ரிலீஸ் குறித்த அப்டேட்!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. U1 Records நிறுவனம் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது.


Post your comment





Related News
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பற்றி செல்வராகவன் வெளியிட்ட சூப்பர் தகவல்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்
தனுஷுக்கு போன் செய்து உருக்கமாக பாராட்டிய பிரபல நடிகர்
செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை' மே மாதம் ரிலீஸ்
எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் நயன்தாரா பட இயக்குநர்
இந்த முதல் ஷார்ட்கே சென்சார் எப்படி கிடைக்கும் - டீசரை பார்த்து மிரண்ட எஸ்.ஜே. சூர்யா
உயிரை பணயம் வைத்த விஜய்- தெரியுமா இது?
முன்னணி இயக்குனர், முன்னணி நடிகை கமிட் ஆகியும் சிம்பு படம் நின்றது!
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அடுத்த அப்டேட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions