மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நெப்போலியன்!

Bookmark and Share

மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் நெப்போலியன்!

புது நெல்லு புது நாத்து படம் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நெப்போலியன் அப்படங்களை தொடர்ந்து விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில், நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்குடன் முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படம் நடித்து வருகிறார் நெப்போலியன்.

படத்தை விட்டு விலகிய நிலையில் அரசியலுக்கு தாவிய நெப்போலியன் தி.மு.க.,வில் இருந்து விலகி தற்போது பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நிலையில் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions