கபாலியுடன் இணைந்த பிரபல கார்பரேட் நிறுவனங்கள்!

Bookmark and Share

கபாலியுடன் இணைந்த பிரபல கார்பரேட் நிறுவனங்கள்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரொமோஷன் பார்ட்னர்களாக AirAsia, Amazon, Cadbury 5 Star, AirTel, VSHospitals போன்ற ஐம்பெரும் நிறுவனங்கள் இணைந்துள்ளது. இது படத்துக்கு கூடுதல் பலமாக மாறியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions