ஒரு இடத்தில் புதிய சாதனையை செய்த விஜய்யின் மெர்சல்- பக்கா மாஸ்

Bookmark and Share

ஒரு இடத்தில் புதிய சாதனையை செய்த விஜய்யின் மெர்சல்- பக்கா மாஸ்

விஜய்யின் மெர்சல் படத்துக்கு என்ன தான் பிரச்சனை இருந்தாலும் வசூலில் மட்டும் எந்த குறையும் இல்லை. எந்த இடத்தில் பார்த்தாலும் ஹவுஸ் புல்லாக படம் ஓடுகிறது, வசூலிலும் மாஸ் காட்டுகிறது.
அண்மையில் நடிகர் ரஜினி மெர்சல் படத்தை பாராட்டி டுவிட் செய்திருந்தார், அதோடு கமல்ஹாசனுக்கு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டு அவரும் படத்தை பார்த்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களில் விஜய்யின் மெர்சலுக்காக 14,000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாகவும், தங்களது திரையரங்கில் இது புதிய சாதனை என்றும் பிரபல காசி திரையரங்க டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


Post your comment





Related News
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம் - அதிர வைக்கும் புகைப்படம் உள்ளே.!
‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்
எமன் – யாருக்கு? யாருக்கோ...!
பாவனாவுக்கு இப்படி ஒரு கணவரா? என்ன சொன்னார் தெரியுமா
தமிழ்ப் படங்களில் நடிக்கும் நியூஸிலாந்து மாடல்!
அஜித்தை உயர்ந்த உள்ளம் என பாரட்டிய பிரபல பத்திரிக்கை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions