சூர்யா 37 படத்தின் முக்கிய தகவல்கள்!

Bookmark and Share

சூர்யா 37 படத்தின் முக்கிய தகவல்கள்!

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. முழுக்க முழுக்க வித்தியாசமாக கம்யூனிச கொள்கைகளை சார்ந்தது போல இருந்தது.

இதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்தில் இணைவது உறுதியாகிவிட்டது. அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இவர்கள் மூன்றாம் முறையாக கூட்டணி சேரவுள்ளார்கள்.

இப்படம் வரும் ஜூலை மாதம் முதல் படவேலைகள் தொடங்கவுள்ளன. ஆக்‌ஷன் திரில்லர் வகையான கதை கொண்ட இப்படம் 10 விதமான இடங்களில் எடுக்கப்படவுள்ளது.
அமெரிக்கா, டெல்லி, ஹைதராபாத், பிரேசில், ஹைதராபாத் என பல இடங்களில் படத்தை எடுக்க இருக்கிறாராம் ஆனந்த். ஆக்ஸ்ட், செப்டம்பர் மாதத்திற்குள் படவேலைகளை முடிக்க இருக்கிறார்களாம்.

 


Post your comment





Related News
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions