நடிகையின் ஐயிட்டம் சாங் ஆசை நிறைவேறியது

Bookmark and Share

நடிகையின் ஐயிட்டம் சாங் ஆசை நிறைவேறியது

டோலிவுட்டில் புலி என்ற படத்தில் பிரபல ஹீரோ பவன் கல்யாணுக்கு ஜோடியாக அறிமுகமான அழகு தேவதை நிகிஷா படேலுக்கு சரி வர வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது.

அவருக்கு ஐயிட்டம் சாங்கில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் தேடி வந்தது. அதனை மறுத்தவர், தான் பவன் கல்யாணுடன் தான் ஐயிட்டம் சாங்கில் நடிப்பேன்  என்றார். அவரது ஆசை நிறைவேற போகிறது.

கப்பார் சிங் 2 என்ற படத்தில் ஒரு பாடலுக்காக பவனுடன் ஆட்டம் போட உள்ளார். பவனுக்கு ஜோடியாக அனிஷா ஆம்ப்ரோஸ் நடிக்கிறார். பாபி இயக்கும் இந்த படத்தை சரத் மாரர் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
போட்டோ வெளியிட்டு ரசிகர்களிடம் கலாய் வாங்கிய விஜய் பட நடிகை
ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா!
கவர்ச்சி பிகினியில் பிரபல நடிகை, இதெல்லாம் கேவலம் இல்லையாம் - புகைப்படம் உள்ளே.!
சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி
அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கும் நிகிஷா பட்டேல்
சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார் என்ஆர்ஐ நடிகர் தேவ் படேல்
ஆஸ்கர் ரேஸில் 'சிங்கம்': அட நெசமாத்தான்யா...
"அதுக்கு" எதுக்கு திருமணம்... எடக்குமடக்கா பேசும் இளம் நடிகை
ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை: நிகிஷா பட்டேல்
தனுஷுடன் நடிக்க ஆசைப்படும் நிகிஷா பட்டேல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions