ஹீரோ கொடுத்த வாய்ப்பு நிகிஷா இன்ப அதிர்ச்சி

Bookmark and Share

ஹீரோ கொடுத்த வாய்ப்பு நிகிஷா இன்ப அதிர்ச்சி

'தலைவா' , 'என்னமோ ஏதோ' படங்களில் நடித்திருப்பவர் நிகிஷா படேல். இவர் தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ' கோமரம் புலி'  படத்தில் நடித்தார்.

அப்படம் வெற்றி பெறவில்லை. அடுத்தடுத்து இவர் நடித்த படங்களும் தோல்வியை தழுவியதால் வருத்தத்தில் இருந்தார். ஆனாலும் மீண்டும் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக பவன் கல்யாண்கூறி இருந்தார்.

சமீபத்தில் நிகிஷா படேலுக்கு செல்போனில் ஒரு அழைப்புவந்தது. மறுமுனையில் பவன் கல்யாண்பேசினார். ' நான் நடிக்கும் கப்பர் சிங் 2ம் பாகம் படத்தில் குத்து பாடலுக்கு நீ ஆட வேண்டும்'  என்றார். ஹீரோவே பர்சனலாக தன்னிடம் பேசியதால் இன்ப அதிர்ச்சி அடைந்த நிகிஷா, மறுப்பேதும் சொல்லாமல் ஆட ஒப்புக்கொண்டார்.

கடந்த 2 வருடமாக இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வந்தபோதிலும் பட விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூட தகவல் வெளியானது. ஆனால் படம் டிராப் ஆகவில்லை ஷூட்டிங் தொடங்க தாமதமாகிறது என்று பட வட்டாரம் தெரிவிக்கிறது.


Post your comment





Related News
போட்டோ வெளியிட்டு ரசிகர்களிடம் கலாய் வாங்கிய விஜய் பட நடிகை
ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா!
கவர்ச்சி பிகினியில் பிரபல நடிகை, இதெல்லாம் கேவலம் இல்லையாம் - புகைப்படம் உள்ளே.!
சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி
அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கும் நிகிஷா பட்டேல்
சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார் என்ஆர்ஐ நடிகர் தேவ் படேல்
ஆஸ்கர் ரேஸில் 'சிங்கம்': அட நெசமாத்தான்யா...
"அதுக்கு" எதுக்கு திருமணம்... எடக்குமடக்கா பேசும் இளம் நடிகை
ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை: நிகிஷா பட்டேல்
தனுஷுடன் நடிக்க ஆசைப்படும் நிகிஷா பட்டேல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions