ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் நிகில்

Bookmark and Share

ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் நிகில்

டோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான நிகில்,  சுவாமி ரா ரா, கார்த்திகேயா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் நடிப்பில் இறுதியாக கடந்த மார்ச் மாதம் வெளிவந்த சூர்யா வெர்சஸ் சூர்யா படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார் நிகில். 

இப்படத்தைத் தொடர்ந்து நிகில் கிரைம் காமெடி திரைப்படமான சங்கராபரணம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் தனது அடுத்த படத்திற்கு கதை கேட்க நிகில் ஆரம்பித்துவிட்டார். 

டைகர் படத்தை இயக்கிய ஆனந்த் கூறிய திகில் கதை நிகிலுக்கு பிடித்து விட்டதாம். உடனே ஆனந்த் கூறிய கதையில் நடிக்க நிகில் சம்மதம் தெரிவித்து விட்டார். இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பையே கலாய்த்து தள்ளிய தமிழ் முன்னணி நடிகர்- எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று: நடிகர் சித்தார்த்
சமூக பிரச்சனை மையமாக உள்ள படத்தில் நடிப்பது பெருமை: நிகிலா விமல்
சிபிராஜுக்கு ஜோடியான சசிகுமார் நாயகி
அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! நடிகர் சித்தார்த்
சித்தார்த் ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை!
டுவிட்டரில் சித்தார்த் கூறிய கருத்து யாருக்கு?
இரண்டாவது கட்ட நிவாரண பணியில் இறங்கிய RJ பாலாஜி, சித்தார்த்!
வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions