சூர்யா வெர்சஸ் சூர்யா - 11 நாளில் ரூ 11 கோடி வசூல்

Bookmark and Share

சூர்யா வெர்சஸ் சூர்யா - 11 நாளில் ரூ 11 கோடி வசூல்

பிரபல ஹீரோ நிகிலின் சூர்யா வெர்சஸ் சூர்யா படம் ரிலீஸ் ஆன 11 நாட்களில் ரூ 11 கோடி வசூலை வாரி குவித்து இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளரான சிவகுமார் தெரிவித்துள்ளார். அவர் படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த படம் அனைத்து தர மக்களுக்கும் ரொம்பவே பிடித்து போன காரணத்திற்காகத்தான் இந்த வெற்றி கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படத்தின் நாயகியான திரிதா சௌத்ரியின் கிளாமரும் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்து விட்டதாக கூறப்படுகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions