நடிகராகும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

Bookmark and Share

நடிகராகும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

‘உல்லாசம்’ படம் மூலம் மக்கள் தொடர்பாளராக அறிமுகமானவர் நிகில் முருகன். இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றியிருக்கும் இவர் தற்போது முக்கியமான வெற்றி படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வருகிறார்.

இதுதவிர கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளுக்கு தனிப்பட்ட மக்கள் தொடர்பாளராகவும் பணி புரிந்து வருகிறார். மக்கள் தொடர்பாளராக இருக்கும் இவர் தற்போது நடிகராக அவதாரம் எடுக்கவுள்ளார். 

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிவரும் ‘அம்மணி’ படத்தில் நிகில் முருகன் நடிகராக அறிமுகமாகிறார். இதில் நிகில் முருகன் மனுஷ்யன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions