தமிழை கடித்து குதறும் நிகிஷாபட்டேல்!

Bookmark and Share

தமிழை கடித்து குதறும் நிகிஷாபட்டேல்!

தலைவன் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிகிஷா பட்டேல். அப்படம் பரபரப்பாக வளர்ந்து வந்ததால் தனக்கு கோலிவுட்டில் பெரிய இடம் காத்திருக்கிறது என்றுதான் அப்போது நினைத்தார் நிகிஷா.

ஆனால் அந்த படமும், அதன்பிறகு அவர் நடித்த என்னமோ ஏதோ என்ற இரண்டு படங்களுமே நிகிஷாவை ஏமாற்றி விட்டன. இந்த நிலையில்தான், நகுலுடன் நாரதன் படத்தில் கமிட்டானார்.

இதே படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் என்று இன்னொரு நாயகியும் இருந்தபோதும் நிகிஷாவுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களாம். அதனால், இந்த நாரதன் படத்தில் தனது திறமை பளிச்சிடும் என்று எதிர்பார்க்கிறார் நிகிஷா.

முன்னதாக, இப்படத்தை விரைவில் வெளியிடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த பரபரப்போடு புதிய படங்களை கைப்பற்றும் வேலைகளிலும் இறங்கியிருக்கும் நிகிஷா பட்டேல், தனக்கு தமிழ் தெரியாது என்று முன்பு தவிர்த்த சில இயக்குனர்களை சந்தித்து, இப்ப நான் தமிழில் ரொம்பவே தேறிவிட்டேன் என்று சொல்லி தனக்குத் தெரிந்த தமிழை கடித்து குதறி பேசிக்கொண்டு திரிகிறார்.


Post your comment





Related News
போட்டோ வெளியிட்டு ரசிகர்களிடம் கலாய் வாங்கிய விஜய் பட நடிகை
கவர்ச்சி பிகினியில் பிரபல நடிகை, இதெல்லாம் கேவலம் இல்லையாம் - புகைப்படம் உள்ளே.!
சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி
அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கும் நிகிஷா பட்டேல்
சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இழந்தார் என்ஆர்ஐ நடிகர் தேவ் படேல்
ஆஸ்கர் ரேஸில் 'சிங்கம்': அட நெசமாத்தான்யா...
"அதுக்கு" எதுக்கு திருமணம்... எடக்குமடக்கா பேசும் இளம் நடிகை
ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை: நிகிஷா பட்டேல்
தனுஷுடன் நடிக்க ஆசைப்படும் நிகிஷா பட்டேல்!
நாரதனுக்காக ஒரே நாளில் 10 கிலோ மீட்டர் ஓடிய நிகிஷா படேல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions