மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிகிதா..!

Bookmark and Share

மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிகிதா..!

சரோஜா படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்தவர் என்று சொன்னாலும் சரி, அலெக்ஸ்பாண்டியன் படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்தவர் என்று சொன்னாலும் சரி.. அவர் நிகிதாவே தான்.

ஏற்கனவே மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக 'பஸ் கண்டக்டர்' படத்தில் நடித்த நிகிதாவுக்கு எப்படியாவது மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதா என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போது அந்த அனுபவமும் அவருக்கு கிட்டியுள்ளது. ஆம். இப்பொழுது மலையாளத்தில் பத்மகுமார் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் 'கனல்' படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிகிதா.

இந்தப்படத்தில் இவருக்கு சினிமா தயாரிப்பாளர் வேடம். மோகன்லால், அதுல் குல்கர்னி மற்றும் நிகிதாவுக்கான முக்கோண காதல் வித்தியாசமான முறையில் சொல்லப்பட்டிருக்கிறதாம். நிகிதா மலையாள படங்களில் இருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கியிருந்தது உண்மைதான்.

ஆனால் மலையாள படங்களான குரோனிக்கல் பேச்சிலர், கல்யாணராமன் மற்றும் மை பாஸ் ஆகிய படங்களின் கன்னட ரீமேக்கில் இவர் தான் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.


Post your comment





Related News
கவர்ச்சி உடை, பிகினி அணிந்து உடலை காட்டுவது தவறில்லை - பிரபல சின்னத்திரை நாயகி ஓபன் டாக்.!
நிகிதாவுக்கு ஆபாச போட்டோ அனுப்பிய ஆசாமி
கன்னட நடிகர் மனைவி ரவுடிகளை ஏவி மிரட்டினார் –நிகிதா
மனைவியை சித்ரவதை செய்த தர்ஷனுடன் மறுபடியும் இணைய விரும்பும் நடிகை நிகிதா!
சர்ச்சையில் சிக்கியபின்னும் கன்னட நடிகர் தர்ஷனுடன் ஜோடி சேரும் நிகிதா
சில்க் பெயரில் விபச்சாரி கதையைப் படமாக்குகிறார்கள்- நடிகை நிகிதா பரபரப்பு!
கார்த்தியுடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது : நிகிதா
நடிக்க தடை : விரக்தியால் ஆன்மீகத்துக்கு மாறிவிட்டேன்: நடிகை நிகிதா
நிகிதாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் தர்ஷனும் மனைவியும் !
கார்த்தியின் புதிய படத்தில் 'சர்ச்சை' நிகிதா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions