கவர்ச்சி உடை, பிகினி அணிந்து உடலை காட்டுவது தவறில்லை - பிரபல சின்னத்திரை நாயகி ஓபன் டாக்.!

Bookmark and Share

கவர்ச்சி உடை, பிகினி அணிந்து உடலை காட்டுவது தவறில்லை - பிரபல சின்னத்திரை நாயகி ஓபன் டாக்.!

திரையுலகில் உள்ள நடிகைகள் பிகினி, கவர்ச்சி உடை ஆகியற்றை அணிந்து தயக்கமில்லாமல் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இதனை ரசிகர்கள் சில புகழ்ந்து பேசினாலும் பலர் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இது குறித்து பிரபல நடிகையும் 2012-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் இறுதி சுற்று வரை சென்ற சின்னத்திரை நாயகி நிகிதா தத்தா.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் சீரியல்களில் கவர்ச்சி உடைகளில் நடித்துள்ளேன், ஆனால் எனக்கு பிகினி, கவர்ச்சி உடைகளை அணிவது தவறாக தெரியவில்லை, உடற்பயிற்சி செய்து அழகாக்கும் உடலை மறைக்காமல் உடல் அழகை கட்டுவதில் தவறில்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
மதுர மைக்கேலை தொடர்ந்து அஸ்வின் தாத்தாவும் வெளிவந்தார்
இன்றுமுதல் அஸ்வின் தாத்தாவாக மாறும் சிம்பு!
மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிகிதா..!
நிகிதாவுக்கு ஆபாச போட்டோ அனுப்பிய ஆசாமி
கன்னட நடிகர் மனைவி ரவுடிகளை ஏவி மிரட்டினார் –நிகிதா
மனைவியை சித்ரவதை செய்த தர்ஷனுடன் மறுபடியும் இணைய விரும்பும் நடிகை நிகிதா!
சர்ச்சையில் சிக்கியபின்னும் கன்னட நடிகர் தர்ஷனுடன் ஜோடி சேரும் நிகிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions