ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: நிக்கிகல்ரானி

Bookmark and Share

ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: நிக்கிகல்ரானி

சமீபத்தில் ரிலீசான ‘டார்லிங்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கிகல்ரானி. யாகவா ராயினும் நாகாக்க என்ற படத்தில் ஆதி ஜோடியாகவும் நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில் நிக்கிகல்ரானி பெயரில் ஆபாச படங்கள் இன்டர்நெட்டிலும், வாட்ஸ் அப்களிலும் சமீபத்தில் பரவியது. ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பது போல் அப்படங்கள் இருந்தன. அந்த ஆபாச படங்களில் இருப்பது நான் அல்ல என்று நிக்கிகல்ரானி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

ஆபாச படம் போலியானது. அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. வேறு பெண்ணின் உடலோடு என் தலையை ஒட்டி மார்பிங் செய்துள்ளனர். வக்கிரபுத்திகாரர்களின் குரூரமான செயல் இது. சினிமாவில் நன்றாக நடித்து சிறந்த நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம். எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கிறது. இந்த நிலையில் இது போன்ற படங்கள் வருவது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு நிக்கிகல்ரானி கூறினார்.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions