புல்லட் ராணி நிக்கி கல்ராணி

Bookmark and Share

புல்லட் ராணி நிக்கி கல்ராணி

யாகாவராயினும் நாகாக்க  படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி. ஆதி அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்க தந்தை ரவிராஜா பினி ஷெட்டி தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி புல்லட் ராணியாக நடிக்கிறார்.

பொதுவாக நடிகைகள் சினிமாவில் சைக்கிள் ஓட்டுவார்கள், கார் ஓட்டுவார்கள், ஸ்கூட்டி ஓட்டுவார்கள். முதன் முறையாக நிக்கி கல்ராணி படம் முழுக்க புல்லட் ஓட்டுகிறார். அவரது பட்டப்பெயரும் புல்லட் ராணி தான். ஆரம்பத்தில் நிக்கி கல்ராணியை காதலிக்கும் ஆதி, பின்னர் அவரை கழற்றி விடப் பார்க்கிறார்.

இதை அறிந்து கொள்ளும் நிக்கி அவரை புல்லட்டிலேய விரட்டி, மிரட்டி காதலை கண்டினியூ பண்ணுவதாக கதை. தெனாவெட்டான, திமிரான பெண்ணாக நடிக்கிறார்.

படத்துக்காக தனி பயிற்சியாளர் வைத்து புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டிருக்கிறார் நிக்கி. ஐதராபாத்தில் இருந்தால் நேரம் கிடைக்கும்போது புல்லட்டை எடுத்துக் கொண்டு ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு ஜாலி ரைடு கிளம்பிவிடுறாராம் நிக்கி கல்ராணி என்கிற புல்லட் ராணி.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions