துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.

Bookmark and Share

துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.

கோவையில் "பிரைஸ் பேக்டரி " என்னும் துணிக்கடை திறப்புவிழா நடைபெற்றது . இதில் நடிகை நிக்கி கல்ரானி கலந்துகொண்டார் அவரை பார்ப்பதற்க்கு ஏராளமானோர் வந்திருந்தனர் .ஏராளமான  ஆண்களும்  பெண்களும்  அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வத்துடன்  வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் .

நிகழ்ச்சியில் பேசிய நிக்கி கல்ரானி ... கோவை எனக்கு பிடித்தமான ஊர் இந்த மக்களையும் ரொம்ப பிடிக்கும் என்றார் என்னைப்பார்ப்பதற்கு  இவ்வளவுபேர்  வந்திருப்பது  மிகவும் சந்தோசம் , உங்கள் அன்புக்கு  என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார் .

நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட சிறுவர்களுக்கு  துணிகளை பரிசுகளாக  வழங்கி  அவர்களுடன்  புகைப்படம் எடுத்துக்கொண்டார் .


Post your comment

Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions