ஜல்லிக்கட்டுக்காக ஆடியோ ரிலீஸை தள்ளிவைத்த படக்குழு

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்காக ஆடியோ ரிலீஸை தள்ளிவைத்த படக்குழு

நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி நடிக்கும் நடித்துள்ள படம் மரகத நாணயம். இயக்குனர் ஏ.ஆர்.கே சரவன் இயக்கும் இப்படத்தை டெல்லி பாபு தயாரிக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலும் தமிழரின் போராட்டம் என்பதால் இதற்கு மதிப்பளித்து நாளை நடைபெறவிருந்த பாடல் வெளியீட்டு விழாவை தள்ளிவைத்துள்ளார்கள்.

விரைவில் தேதி அறிவிக்கப்படும் என இப்படத்தின் நடிகை நிக்கி கல்ராணி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

 

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions