அதிக கிளாமர்- பிரபல நாயகி மீது கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்

Bookmark and Share

அதிக கிளாமர்- பிரபல நாயகி மீது கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்

நடிகைகள் இப்போதெல்லாம் படங்களில் மிகவும் கிளாமராக ஆடை அணிகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

அண்மையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நிக்கி கல்ராணி தேவையில்லாமல் ஓவர் கிளாமர் காண்பித்து நடித்திருப்பதாக சொல்லி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கோபமாக பேசி வருகின்றனர்.

அதையடுத்து நிக்கி கல்ராணி, அப்படத்தில் நான் ஒன்றும் கிளாமரில் ஓவர் டோஸ் கொடுக்கவில்லை, மீடியமாகத்தான் ஆடைகுறைப்பு செய்திருந்தேன். கதைக்கு தேவைப்பட்டதால் தான் அப்படி நடித்திருந்தேன்.

இயக்குனர், ராகவா லாரன்ஸ் என்னை வற்யுறுத்தியதாக கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. கதையை சொல்லி இந்த அளவுக்கு மாடர்னாக நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள் நான் நடித்தேன் என்கிறார்.


Post your comment





Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions