அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?

Bookmark and Share

அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?

தமிழ் சினிமாவில் உருவாகும் பெரும்பாலான படங்கள் எப்போதும் பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களையே குறி வைத்து ரிலீசுக்கு வரும்.

அப்படி இந்த வருட பொங்கலுக்கும் ஆரம்பத்தில் பல படங்கள் ரிலீசாக இருந்தன, பின்னர் ஒவ்வொன்றாக விலகி கொண்டன, இதனையடுத்து தற்போது மீண்டும் அதிகமான படங்கள் குடியரசு தினமான ஜனவரி 26-ஐ குறி வைக்கத் தொடங்கியுள்ளன.

ஜனவரி-26-ல் மட்டும் இத்தனை படங்கள் குறி வைத்து உள்ளன, இதோ அந்த படங்களின் லிஸ்ட்

 1. ‘டிக் டிக் டிக்’

2. இரும்புத்திரை

3. நிமிர்

4. பாக்மதி

5. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

6. கலகலப்பு -2

7. பேட் மேன்

8. பத்மாவதி

 


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions