மீண்டும் இணையும் நிமிர்ந்து நில் கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணையும் நிமிர்ந்து நில் கூட்டணி!

இயக்குனர் சமுத்திரக்கனி, ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து இயக்கிய படம் நிமிர்ந்து நில். ‘லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்’ என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது.

இந்நிலையில் சமுத்திரக்கனி – ஜெயம் ரவி கூட்டணி தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கான திரைக்கதையை இயக்குனர் சமுத்திரக்கனி தற்போது தயார் படுத்தி வருகிறார். இது முடிந்ததும் சசிகுமாருடன் ஒரு படத்தில் இணையவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
விறுவிறுப்பாக உருவாகி வரும் `வெண்ணிலா கபடி குழு-2'
பாகுபலி டீமுடன் முதல்வன் இரண்டாம் பாகம் ரெடி- ஆனால் இயக்குனர் ஷங்கர் இல்லையா?
பாவனாவை கடத்தியவனை விசாரிக்கையில் மொபைல் போனில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்
பாவனா வழக்கில் கைதான டிரைவர் பல நடிகைகளை மிரட்டி ஆபாச படம் எடுத்தாரா?: தீவிர விசாரணை
பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions