நிமிஷா சுரேசுக்கு குருவாயூர் கோவிலில் திருமணம்

Bookmark and Share

நிமிஷா சுரேசுக்கு குருவாயூர் கோவிலில் திருமணம்

தமிழில் ‘நினைத்தது யாரோ’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிமிஷா சுரேஷ்.

இவர் மலையாளத்தில் பச்சக்குதிரா என்ற படம் மூலம் நடிக்க வந்தார். பின்னர் மாயாவி, பாயும் புலி, இது நம்முடா கதா, மேக்கப்மேன், டாக்டர் லவ், ஓம் சாந்தி ஓசானா போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இவருக்கும், ஜிஜிஷ் ஜனார்த்தனன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த வாரம் இவர்களின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடந்தது. இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கடந்த 5–ந்தேதிதான் காதல் சந்தியாவின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions