மாடல் அழகியை ஓரங்கட்டி லிப் டூ லிப் கொடுத்த பிரபல ஹீரோ

Bookmark and Share

மாடல் அழகியை ஓரங்கட்டி லிப் டூ லிப் கொடுத்த பிரபல ஹீரோ

ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி கேப்ரியோ மாடல் அழகி நினா அட்கலுக்கு லிப் டூ லிப் கொடுத்ததை பலரும் பார்த்துள்ளனர். 

ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி கேப்ரியோ டைட்டானிக் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார். 42 வயதாகும் அவர் இன்னும் சிங்கிளாகத் தான் உள்ளார்.

சல்மான் கான் போன்று அவர் வாழ்விலும் காதலிகள் வருவதும் போவதுமாக உள்ளனர். யாருமே இதுவரை தங்கவில்லை. இந்நிலையில் அவரின் வாழ்வில் புதிதாக வந்துள்ள காதலி டென்மார்க்கை சேர்ந்த மாடல் அழகி நினா அட்கல்.

மன்ஹாட்டின் உள்ள ஹட்சன் ஆற்றங்கரையோரம் நினாவும், கேப்ரியோவும் மெய்மறந்து லிப் டூ லிப் கொடுத்துள்ளனர். இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்துள்ளனர்.

அதன் பிறகு நினா தனது தோழியை அழைத்து வந்து கேப்ரியோவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


Post your comment





Related News
தங்கள் காதலை ஒருவரிடம் மட்டும் மறைத்த சமந்தா, நாக சைத்தன்யா
எனக்குப் பிடித்த ஹீரோ ரஜினிதான்! – அட்ரா மச்சான் விசிலு நாயகி நைனா சர்வார்
இறந்து போன இயக்குனர் குடும்பத்திற்கு 2 லட்சம் கொடுத்த நடிகர் எஸ்.வி.சேகர்..!
ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் காஷ்மீரில் படமாக்கப்பட்ட ‘நினைத்தது யாரோ’
புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர் விக்ரமன்:- படம் ‘நினைத்தது யாரோ’
எம் எஸ் விஸ்வநாதன் நடுநிலை நாயகனாக 'நினைத்தாலே இனிக்கும்'
புதிய பொலிவுடன் கோலிவூட் ஜாம்பவான்கைலின் நினைத்தலே இனிக்கும் படம் மீண்டும் திரையில்!
ரஜினி கமல் நடித்த படத்தில் அஜித் விஜய்யா ...?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions