அந்தரத்தில் நிஷாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து அசத்திய கணேஷ் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

அந்தரத்தில் நிஷாவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து அசத்திய கணேஷ் - புகைப்படம் உள்ளே.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களிலேயே நேர்மையாக அமைதியாக எருது அனைவரிடமும் நல்ல பெயரை பெற்று சென்றவர் கணேஷ் வெங்கட் ராமன்.

இவர் தொகுப்பாளி நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவரது காதல் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது அதை நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே பார்த்து இருக்கலாம்.

கணேஷ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் நிஷா சர்ப்ரைஸாக அவரை கூட்டி கொண்டு நியூசிலாந் பறந்து சென்றார், அங்கு இவர்கள் இருவரும் அந்தரத்தில் லிப் டு லிப் கொடுத்தபுகைப்படத்தை அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர், பேச்சிலர் ரசிகர்கள் கடுப்பில் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

 


Post your comment





Related News
மெர்சலை பாராட்டியதோடு கலாய்க்கவும் செய்த முன்னணி இயக்குனர்
முதலில் நீங்கள் படத்திற்கு டைட்டிலை காப்பியடித்து வைக்காதீர்கள்- வெங்கட் பிரபு கிண்டல்
காதல் தோல்வியால் விஷம் குடித்த நடிகர்! பின்னணியில் துணை நடிகை
வெங்கட் பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்! திரைப்படம் இல்லையா?
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
என்னது ரஜினியின் அடுத்தப்படத்தை இவர் இயக்குகிறாரா? அலறி அடித்த ரசிகர்கள்
சினிமாத்துறையில் என் சுதந்திரம் பறிபோனது: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை
மங்காத்தா அஜித் போல வெங்கட் பிரபுவுக்கு ஒரு ரோல்
வெங்கட் பிரபு கேட்டும் அஜித் நடிக்க மறுத்த படம் எது தெரியுமா?
நட்டி நடிக்கும் 'போங்கு'.... விதவிதமான கார்கள்...பரபர திரைக்கதை: வீடியோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions