நிஷா படிப்பிற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கோபிநாத் பெயரில் மோசடி? உருக்கமான கடிதம்

Bookmark and Share

நிஷா படிப்பிற்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் கோபிநாத் பெயரில் மோசடி? உருக்கமான கடிதம்

கோபிநாத் சில நாட்களுக்கு முன் ஒரு மாணவியின் படிப்பு செலவை ஏற்பதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று ஒரு செய்தி வந்தது. இதை நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம்.

இதை தொடர்ந்து இதுக்குறித்து கோபிநாத் கூறுகையில் ‘நான் நிஷாவிடம் கூறியது உண்மை தான், அதற்கான என் மெயில் ஐடியை கூட கொடுத்திருந்தேன்.

ஆனால், கடைசி வரை எனக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை, மேலும், நிஷா என் உதவியாளரிடம் பேசினார் என்று கூறியுள்ளார்.

மேலும், அப்படி எனக்கு எந்த உதவியாளர்களும் இல்லை, என தெரிவித்துள்ளார்.

அப்படியிருக்க கோபிநாத் உதவியாளர் என்ற பெயரில் நிஷாவை ஏமாற்றியது யார்? இல்லை கோபிநாத் ஏமாந்தாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இதுக்குறித்து கோபிநாத் ஒரு விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார், இதோ...


Post your comment





Related News
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions