மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!

Bookmark and Share

மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நித்யா மேனன். குள்ளமாக குண்டாக இருப்பதே இவருடைய வளர்ச்சியை தடுத்து வருகின்றன.

இதனையறிந்த நித்யா மேனனின் நெருங்கிய இயக்குனர்கள் அவரிடம் எடையை குறைக்குமாறு அட்வைஸ் கொடுத்துள்ளனர். இதனால் நித்யா மேனனும் சபதம் ஒன்றை எடுத்துள்ளார்.

உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்த நித்யா மேனன் தற்போது உடல் எடையை குறைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். மேலும் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் இது நித்யாவா? என வியக்கும் வகையில் எடையை குறைத்து காட்டுவதாகவும் கூறியுள்ளாராம்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions