நிதின்-பூரி ஜெகன்நாத் படப்பிடிப்பு ஜூன் 25 முதல் துவக்கம்

Bookmark and Share

நிதின்-பூரி ஜெகன்நாத் படப்பிடிப்பு ஜூன் 25 முதல் துவக்கம்

டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகை சார்மி நடித்துள்ள ஜோதிலக்ஷ்மி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்க பூரி ஜெகன்நாத் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தான் துவங்கப்படும் என்பதால் இடையில் நடிகர் நிதின் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க பூரி ஜெகன்நாத் முடிவு செய்துள்ளார்.

இதனை நடிகர் நிதின் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் ஜூன் 15 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் எனவும் நிதின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் பணியாற்றி வரும் நிதின் தற்போது இயக்குநர் விநாயக் இயக்கத்தில் அகில் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகின்றார். 


Post your comment





Related News
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
பூரி ஜெகன்நாத் - வருண் இணையும் லோபர்
நிதின்-பூரி ஜெகன்நாத் படம் கைவிடப்பட்டதா?
மெகா ஸ்டாரை பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்
படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி
முன்னாள் பிரதமர் பேரன் படத்தை இயக்கும் பூரி ஜெகநாத்..!
பூரி ஜெகநாத் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை..!
அஜித்தை இயக்க ஆசைப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்
சிரஞ்சீவியை இயக்க பூரி ஜெகந்நாத் தான் சரியான தேர்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions