நித்யாமேனனால் கோபமடைந்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள்!

Bookmark and Share

நித்யாமேனனால் கோபமடைந்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள்!

ஜூனியர் என்.டி.ஆர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நித்யா மேனன், சமந்தா போன்றோர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கிவுள்ள படம் ஜனதா கேத்ரேஜ். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட நித்யாமேனன் பேசும் போது;- தெலுங்கு திரை உலகில் முதன் முறையாக ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கின்றேன் என்று குறிப்பிட்டார். ருத்ரமாதேவி போன்ற படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் முதன் முறையாக ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கின்றேன் என்று குறிப்பிட்டது அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ருத்ரமாதேவி போன்ற படங்களில் நாயகி அல்லாத வேடங்களில் நித்யா மேனன் நடித்ததாகவும், ஆனால் ஜனதா கேரேஜ் படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் மனைவியாக நித்யா மேனன் நடிப்பதால் அவர் அவ்வாறு கூறியுள்ளதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions