நித்யா மேனனை கண்கலங்க வைத்த சூர்யா

Bookmark and Share

நித்யா மேனனை கண்கலங்க வைத்த சூர்யா

சூர்யா தற்போது ‘24’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் சூர்யா அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறாராம்.

இதில் நித்யா மேனன் ஒரு காட்சியில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருக்கிறாராம். இதை பார்த்த சூர்யா அவரை  மனம் திறந்து, எல்லோர் முன்னிலையிலும் பாராட்டியுள்ளார். இதனால் சந்தோஷம் அடைந்த நித்யாமேனன், படப்பிடிப்பு நடந்த இடத்திலேயே கண் கலங்கியிருக்கிறார்.

‘24’ படத்தை விக்ரம் குமார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions