நடிப்பில் உயரம் தொட விரும்பும் நித்யாமேனன்!

Bookmark and Share

நடிப்பில் உயரம் தொட விரும்பும் நித்யாமேனன்!

தமிழில் சித்தார்த் நடித்த நூறறெண்பது படத்தில் நடித்த நித்யாமேனன், பின்னர், வெப்பம் படத்தில் நடித்தார். அதையடுத்து மாலினி 22 பாளையங்கோட்டை , ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு, அப்பாவின் மீசை, ஓகே கண்மணி, முனி-3 கங்கா என மூன்று படங்களில் தற்போது நடித்துள்ளார். 

இந்த படங்களில் தனது வேடம் பற்றி நித்யாமேனன் கூறுகையில், என்னை எந்த படத்துக்கு புக் பண்ண வந்தாலும், எனது உருவத்தைப்பார்த்து விட்டு, இது என்ன நித்யாமேனனா? இல்லை அவரது தங்கையா? என்றுதான் டைரக்டர்கள் கேட்பார்கள், காரணம், அந்த அளவுக்கு நான் உயரம் குறைவாக இருக்கிறேன். ஆனபோதும், எனது நடிபபு மீது நம்பிக்கை வைத்து டைரக்டர்கள் என்னை புக் பண்ணி வருகிறார்கள. அதனால், நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே நடிப்பில் என உயரத்தை காண்பித்து வருகிறேன்.

அதனால்தான், கதாபாத்திரங்களை தேடி நான் ஓடாமல், என்னை நம்பி டைரக்டர்கள் தரும் படங்களில் மட்டுமே கமிட்டாகி வருகிறேன். அந்த வகையில், தற்போது தமிழில் நான் நடித்திருக்கும் மூன்று படங்களிலுமே இதுவரையில்லாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறேன். அதனால், இந்த படங்கள் என்னை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறும் நித்யாமேனன், நடிப்பில் என்னும் பெரிய பெரிய உயரங்களை தொடக்கூடிய கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions